Published:Category:

இரண்டு பகுதிகளாக உடைந்த கார்! ரொறன்ரோவில் இடம்பெற்ற கோரவிபத்தில் சாலையில் சிதறிய சிதிலங்கள்!

#MIvDC

ரொறன்ரோ Etobicoke பகுதியில், கம்பம் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.

சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் குறித்த விபத்து நடந்துள்ளது. அந்த சமயத்தில் வேகமாக வந்த கார் கம்பத்தின் மோதி விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக காரானது இரண்டு பகுதிகளாக உடைந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் மற்றும் ஆண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழ்ந்தார்.

இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. கார் உடைந்ததில் சாலை முழுவதும் காரின் சிதிலங்கள் குப்பை போல சிதறின. இதையடுத்து காவல்துறையினர் விசாரணைக்காக அந்த பகுதியை மூடினர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

  • Thedipaar