Published:Category:

காபூலில் மற்றுமொரு குண்டுத் தாக்குதல்.

#MIvDC

Listen to news

காபூலில் மற்றுமொரு குண்டுத் தாக்குதல்.

ஆப்கானிஸ்தானிய தலைநகர் காபூலில் நேற்றையதினம் குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகப் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

உயிர்சேதம் மற்றும் காயபட்டவர்கள் தொடர்பான விபரங்கள் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இராணுவ அதிகாரி ஒருவர் இந்தக் குண்டுத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறியரக பேருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுதாக்குதலில் பல பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் உரிமை கோரியிருந்தனர்.      

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar