Published:Category:

சீரியலிருந்து கண்ணம்மா விலக காரணம் இது தான்.. ரோஷினி ஓபனாக பேசிய வைரல் வீடியோ!

#MIvDC

சீரியலிருந்து கண்ணம்மா விலக காரணம் இது தான்.. ரோஷினி ஓபனாக பேசிய வைரல் வீடியோ!

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கின் முதலிடத்தை பிடிக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே பிடித்தமான சீரியலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது பாரதிகண்ணம்மா சீரியலிருந்து கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி ஹரிப்ரியன் விலகியது ரசிகர்கள் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்த அளவிற்கு கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிந்தார் ரோஷினி. தற்போது ரோஷினுக்கு பதில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் டிக் டாக் நடிகையும் மாடலுமான வினுஷா தேவி நடிக்கத் தொடங்கியுள்ளார்.

எனவே நேற்றைய எபிசோடில் முதல்முதலாக வினுஷா கண்ணம்மா கதாபாத்திரத்தில் காட்சியளித்தார். இந்த திடீர் மாற்றத்தை ரசிகர்கள் வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

எனவே ரோஷினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முதலாக கண்ணம்மா சீரியலிருந்து விலகியதை குறித்து ஓபனாக பேசி உள்ளார். கண்ணம்மா சீரியல் இருந்து ஒரு சில தவிர்க்கமுடியாத காரணத்தினால் விலகி உள்ளாராம்.

இந்த அளவிற்கு ரோஷினி வளர்வதற்கு ரசிகர்கள் தான் காரணம் என்றும் இனியும் ரசிகர்களின் ஆதரவு தனக்கு வேண்டும் என்றும் அந்த வீடியோவில் ரோஷினி கேட்டுக்கொண்டுள்ளார். விளம்பரங்களில் வாய்ப்பு கிடைத்து வருவதாகவும், படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதால் பாரதிகண்ணம்மா சீரியல் விட்டு விலகி உள்ளதாகவும் சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரோஷினி விலக காரணம்

கண்ணம்மா சீரியலிருந்து விலகினாலும் ரோஷினி சோசியல் மீடியாவின் வாயிலாக கண்ணம்மா தன்னுடைய ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார் என்றும் நம்பப்படுகிறது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கை கோரிக்கை

#MIvDC

அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கை கோரிக்கை

Published:Category:

கம்பளை கூட்டுறவு சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி

#MIvDC

கம்பளை கூட்டுறவு சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி

Published:Category:

சஜித் தவம் புரியும் தலைவர் - நடிகை தமிதா கருத்து

#MIvDC

சஜித் தவம் புரியும் தலைவர் - நடிகை தமிதா கருத்து

Published:Category:

மாணவியை தும்புத் தடியால் ஓட ஓட தாக்கிய அதிபர்.

#MIvDC

மாணவியை தும்புத் தடியால் ஓட ஓட தாக்கிய அதிபர்.

Published:Category:

12 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் உகாண்டா பிரஜை கைது.

#MIvDC

12 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் உகாண்டா பிரஜை கைது.

Published:Category:

கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது.

#MIvDC

கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது.

Published:Category:

மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஈரான் படைகள் தாக்குதல் 13 பேர் பலி.

#MIvDC

மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஈரான் படைகள் தாக்குதல் 13 பேர் பலி.

Published:Category:

கனடாவில் சினிமாப் பாணியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் கைது.

#MIvDC

கனடாவில் சினிமாப் பாணியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் கைது.

Published:Category:

இரு விமானங்கள் மோதி விபத்து.

#MIvDC

இரு விமானங்கள் மோதி விபத்து.

Published:Category:

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் T-20 போட்டியில் இந்தியா வெற்றி.

#MIvDC

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் T-20 போட்டியில் இந்தியா வெற்றி.

  • Thedipaar