Published:Category:

லிவர்பூல் கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் காவல்துறை வெளியிட்ட பகீர் அறிவிப்பு!

#MIvDC

லிவர்பூல் கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் காவல்துறை வெளியிட்ட பகீர் அறிவிப்பு!

பிரித்தானியாவில் லிவர்பூலில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், தற்கொலை தாக்குதல் நடத்திவரின் புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் வெளிவந்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை லிவர்பூலில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே கார் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல் கட்ட தகவலில், காரில் பயணித்த பயணி உயிரிழந்தார், காயமடைந்த ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது. மேலும், குண்டுவெடிப்பு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் விசாரணை நடத்தப்பட்டதில், இது ஒரு பயங்கரவாதஹ் தாக்குதல் என்பதும், மருத்துவமனைக்கு வெளியே வெடித்து சிதறியே டாக்சியில் பயணித்த பயணியே வெடிகுண்டு சாதனத்தை எடுத்துச் சென்றதையும் பொலிசார் உறுதி செய்தனர்.

Enzo Almeni Emad Jamil Al-Swealmeen என அறியப்படும் அந்த நபர், பிரித்தானியாவில் ஒரு புகலிடக் கோரிக்கையாளர். ஈராக்கில் பிறந்து வளர்ந்த அவர், பல ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானியாவிற்கு வந்தவர்.

அல்மேனிக்கு மனநலப் பிரச்சினைகள் இருப்பதாகவும், மத்திய லிவர்பூலைச் சுற்றி கத்தியை எடுத்துச் சென்றதற்காக 2014-ல் கைது செய்யப்பட்டவர். இதன் விளைவாக அவர் மனநலச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டார்.

நாட்டையே உலுக்கிய இந்த தற்கொலை தாக்குதல் தொடர்பாக, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் லிவர்பூலில் நடத்தப்பட்ட சோதனையில் 21, 26 மற்றும் 29 வயதுடைய மூவர் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்காவது நபர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

#MIvDC

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

Published:Category:

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

#MIvDC

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

Published:Category:

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

#MIvDC

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

Published:Category:

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

#MIvDC

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

Published:Category:

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

#MIvDC

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

Published:Category:

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

#MIvDC

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

Published:Category:

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

#MIvDC

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

Published:Category:

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

#MIvDC

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

Published:Category:

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

#MIvDC

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

  • Thedipaar