Published:Category:

புற்றுநோய் சிகிச்சையளிப்பதாகக் கூறி ஆண்மை நீக்கம்! ஆல்பர்ட்டாவில் மருத்துவரை அடித்தே கொன்ற நபர்!

#MIvDC

புற்றுநோய் சிகிச்சையளிப்பதாகக் கூறி ஆண்மை நீக்கம்! ஆல்பர்ட்டாவில் மருத்துவரை அடித்தே கொன்ற நபர்!

 ஆல்பர்ட்டாவில் புற்றுநோய் சிகிச்சையளிப்பதாகக் கூறி, ஆண்மை நீக்கம் செய்ததால்தான் மருத்துவரை அடித்துக்கொன்றேன் என பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார் பாதிக்கப்பட்ட நபர்.

ஆல்பர்ட்டாவிலுள்ள Red Deer பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் நுழைந்த Deng Mabiour என்பவர், Dr. Walter Reynolds (45) என்ற மருத்துவரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்தார்.

Mabiour காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில், தான் அரியவகை புற்றுநோய் ஒன்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தனக்கு சிகிச்சையளிப்பதாகக் கூறி, Dr. Walter தனக்கு ரசாயனம் மூலம் ஆண்மை நீக்கம் செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

நான் ஒரு குற்றவாளி அல்ல, நான் செய்த குற்றத்திற்கு அரசாங்கம் உட்பட இவர்கள் அனைவரும்தான் காரணம் என்றார்.

இது பழிக்குப் பழி வாங்கும் ஒரு செயல் என்று கூறிய Mabiour, நான் கருப்பினத்தவன் என்பதால் அவர்கள் எனக்கு ஆண்மை நீக்கம் செய்தார்கள். என்னைப்போல இன்னொரு கருப்பினத்தவர் ஆண்மை நீக்கம் செய்யப்படக்கூடாது என்பதால்தான் Dr. Walterஐக் கொலை செய்தேன் என்றார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar