Published:Category:

ரொறன்ரோவுக்கு இடைவிடாத விமான சேவை - ஏர் கனடாவின் அடுத்தகட்ட திட்டம்!

#MIvDC

ரொறன்ரோவுக்கு இடைவிடாத விமான சேவை - ஏர் கனடாவின் அடுத்தகட்ட திட்டம்!

கொரோனா காலத்துக்கு முன்பு இருந்தது போலவே இருக்கைகளுடன் விமான சேவை நடைபெறும் என ஏர் கனடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் இருந்து கனடாவின் ரொறன்ரோவுக்கு இடைவிடாத விமான சேவையை ஏர் கனடா கொண்டு வரவுள்ளது.

2022 முதல் இந்த விமான சேவை மீண்டும் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏர் கனடா விமானங்கள் கன்ஸாஸ் நகருக்கு விமான சேவையை வழங்காமல் நிறுத்தி வைத்திருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் 30 விமானங்களை இயக்க விமான நிறுவனம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இது விமானப் போக்குவரத்துத் துறையின் தரவு மூலம் தெரியவந்துள்ளது.


மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar