Published:Category:

கொவிட் தடுப்பூசி ஏற்றத்தினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு தொடர்பான பிரச்சினைகளுக்கு இழப்பீடு கோரல்.

#MIvDC

Listen to news

கொவிட் தடுப்பூசி ஏற்றத்தினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு தொடர்பான பிரச்சினைகளுக்கு இழப்பீடு கோரல்.

அவுஸ்திரேலியாவில் கொவிட் தடுப்பூசி ஏற்றத்தினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு தொடர்பான பிரச்சினைகளுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இழப்பீடு கோரியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கொவிட் தடுப்பூசி செலுத்தலினால் ஏற்பட்ட அரிதான, குறிப்பிடத்தக்க பக்கவிளைவுகள் காரணமாக, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட வருமான இழப்புக்கு, இழப்பீடு கோரி, 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அரசாங்கத் திட்டத்தில் பதிவுசெய்துள்ளதாக அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலரிலிருந்து இழப்பீடு ஆரம்பமாகிறது.

இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டால், 37 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

செலுத்தப்பட்ட 36.8 மில்லியன் தடுப்பூசிகளில், பக்கவிளைவுகள் தொடர்பான சுமார் 79 ஆயிரம் தகவல்கள் கிடைத்துள்ளன.

கைவலி, தலைவலி, காய்ச்சல் மற்றும் உடல் குளிர்தல் முதலான பக்கவிளைவுகள் அடிக்கடி அறிக்கையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

#MIvDC

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

Published:Category:

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

#MIvDC

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

Published:Category:

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

#MIvDC

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

Published:Category:

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

#MIvDC

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

Published:Category:

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

#MIvDC

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

Published:Category:

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

#MIvDC

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

Published:Category:

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

#MIvDC

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

Published:Category:

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

#MIvDC

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

Published:Category:

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

#MIvDC

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

  • Thedipaar