Published:Category:

"ஆப்கானிஸ்தானின் சொத்துக்களை அமெரிக்கா விடுவிக்க வேண்டும்" ; வெளியுறவுத்துறை அமைச்சர்

#MIvDC

Listen to news

"ஆப்கானிஸ்தானின் சொத்துக்களை அமெரிக்கா விடுவிக்க வேண்டும்" ; வெளியுறவுத்துறை அமைச்சர்

ஆப்கானிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், தங்கள் நாட்டின் சொத்துக்களை அமெரிக்கா விடுவிக்க வேண்டும், என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முட்டக்கி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க அரசுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கிக்கு சொந்தமான, சுமார் 71 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை, அமெரிக்கா முடக்கி வைத்துள்ளது.

கருவூலத்தில் நிதியின்றி அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமலும், அரசு அதிகாரிகளுக்கு பல மாதங்களாக சம்பளம் தரமுடியாத நிலை இருப்பதாகவும், அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இதே நிலை நீடித்தால், மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் சூழல் உருவாகிவிடும் என்றும்,  வெளியுறவுத்துறை அமைச்சர்   குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar