Published:Category:

கனடாவில் 5 முதல் 11 வயது வரையான சிறுவர் தடுப்பூசிக்கு அங்கீகாரம்.

#MIvDC

Listen to news

கனடாவில் 5 முதல் 11 வயது வரையான சிறுவர் தடுப்பூசிக்கு அங்கீகாரம்.

கனடாவில் 5 முதல் 11 வரையான சிறுவர்களுக்கு பைசர் கொவிட் 19 தடுப்பூசி வழங்குவதற்கான ஒப்புதலை ஹெல்த் கனடா நாளை வெள்ளிக்கிழமை வழங்கும் என சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சிறுவர்களுக்குத் தடுப்பூசி போட ஏதுவாக வரவிருக்கும் நாட்களில் சுமார் 30 இலட்சம் பைசர் கொவிட் 19 தடுப்பூசிகள் கனடா வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவில் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு கொவிட் 19 தடுப்பூசி போடப்பட்டு வருகின்றபோதும் 11 மற்றும் அதற்கு உட்பட்ட வயதினருக்கான தடுப்பூசிக்கு ஹெல்த் கனடா இதுவரை அனுமதி அளிக்கவில்லை.

இதனால் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிக ஆபத்தை எதிர்கொண்டு வருவதாக கவலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை, அமெரிக்காவில் ஏற்கனவே 5 முதல் 11 வயது வரையான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி போட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar