Published:Category:

அவுஸ்திரேலிய வீதிகளில் அலைமோதும் மில்லியன் கணக்கான சிவப்பு நண்டுகள்.

#MIvDC

Listen to news

அவுஸ்திரேலிய வீதிகளில் அலைமோதும் மில்லியன் கணக்கான சிவப்பு நண்டுகள்.

ஆஸ்திரேலியாவில் சிவப்பு நண்டுகளின் வலசை தற்போது தொடங்கியுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் வருடா வருடம் சிவப்பு நண்டுகளின் வலசை நடப்பது வழக்கம்.

கிறிஸ்மஸ் தீவின் சிவப்பு நண்டுகள் பாலங்கள், வீதிகள் முழுவதும் திரள்வதையும், அலுவலகத் தொகுதிகளின் நுழைவாயில்களில் ஓய்வெடுப்பதன் மூலம் வெப்பத்திலிருந்து தப்பிப்பதையும் காணொளிகளும் புகைப்படங்களும் வெளிக்காட்டுகின்றன.

தீவின் ஒரு பகுதியில் இருந்து புறப்படும் நண்டுகள் மறுபுறம் உள்ள இந்தியப் பெருங்கடலுக்குச் சென்று இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் மற்றும் இம் மாதங்களில் வலசை செல்லும் நண்டுகள் சாலையைக் கடப்பதற்கு உதவியாக பல்வேறு இடங்களில் சாலைகள் மூடப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

#MIvDC

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

Published:Category:

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

#MIvDC

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

Published:Category:

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

#MIvDC

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

Published:Category:

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

#MIvDC

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

Published:Category:

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

#MIvDC

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

Published:Category:

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

#MIvDC

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

Published:Category:

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

#MIvDC

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

Published:Category:

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

#MIvDC

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

Published:Category:

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

#MIvDC

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

  • Thedipaar