Published:Category:

சுமந்திரனின் கனடா வருகைக்கு எதிராக கண்டன போராட்டம் - கனடியத் தமிழர் முன்னணியின் அவசர வேண்டுகோள்!

#MIvDC

சுமந்திரனின் கனடா வருகைக்கு எதிராக கண்டன போராட்டம் - கனடியத் தமிழர் முன்னணியின் அவசர வேண்டுகோள்!

சுமந்திரனின் கனடா வருகைக்கு எதிராக கண்டன போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கு கனடியத் தமிழர் முன்னணி சார்பில்  அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய அனைத்துக் கட்சிகளும் ஈழத்தமிழருக்கு நடந்தது இனவழிப்புத் தான் என எமக்கு சாதகமான அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கும் இவ்வேளையில் Ontario Bill 104 க்கு எதிராகவும்,கனடிய நடுவன் அரசின் இனவழிப்பு விசேட தீர்மானத்திற்கு எதிராகவும் பரப்புரையை முன்னெடுக்க, இனப்படு கொலையாளியான சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு கனடாவுக்குள் களமிறக்கியுள்ளது TNA சுமந்திரனை.

இவர் கனடிய இராஜதந்திரிகளுக்கும், மக்களுக்கும் முன்வைக்கும் திட்டமிட்ட பரப்புரை என்னவெனில், இலங்கை வாழ் தமிழ் மக்கள் இழப்புகளின் வலிகள் யாவும் மறந்து நல்லிணக்கத்தோடு சிங்கள அரசை ஏற்று வாழ்கின்றனர். தமிழ் மக்களுக்கு இலங்கைக்குள் ஒரு சிக்கலும் இல்லை.

கனடா வாழ் தமிழரும் இலங்கை அரசை ஏற்றுக்கொள்கிறார்கள்” என தமிழர்கள் கூடுதலாக வாழும் கனடாவுக்கும் உலகநாடுகளுக்கும் ஒரு மாய நிலைப்பாட்டை காட்டுவதற்காக பொய்யுரைத்து, அதை வெற்றிகரமாக பரப்புரை செய்யும் சூழ்ச்சியான பல அணுகுமுறைகளில் ஒன்றாக கொடிய இன்படுகொலையாளிகளான சிறிலங்கா அரசால் இம்முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழர்களை புண்படுத்தும் தமிழ் இனத்துரோகிகளின் செயல்களை கண்டித்து இதற்கு எதிர்ப்பு   தெரிவிக்கும் வகையில்
 சனிக்கிழமை மாலை 4:30 க்கு மணிக்கு 1686 Ellesmere Rd JCS Banguet Hall க்கு முன்பாக கண்டனப் போராட்டத்தினை
கனடியத்தமிழர் முன்னணி ஒழுங்கு செய்திருக்கின்றது.

இதற்கு அனைத்து கனடியத் தமிழர்களும் மற்றும் அமைப்புக்கள், ஊர்ச் சங்கங்கள், பொது நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்து இக் கண்டன நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு உரிமையோடு அழைக்கின்றோம். இனப்படுகொலை செய்யப்பட்ட எம் மக்களை நெஞ்சிலே நிறுத்தி ஒன்றாக அணிதிரள்வோம் என வேண்டுகோள் விடுத்துள்ளது. கனடியத் தமிழர் முன்னணி
வேண்டுகோள் விடுத்துள்ளது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

#MIvDC

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

Published:Category:

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

#MIvDC

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

Published:Category:

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

#MIvDC

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

Published:Category:

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

#MIvDC

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

Published:Category:

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

#MIvDC

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

Published:Category:

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

#MIvDC

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

Published:Category:

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

#MIvDC

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

Published:Category:

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

#MIvDC

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

Published:Category:

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

#MIvDC

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

Published:Category:

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

#MIvDC

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

  • Thedipaar