Published:Category:

500 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோரத்தாண்டவம் ஆடிய புயலால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா!

#MIvDC

500 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோரத்தாண்டவம் ஆடிய புயலால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா!

பிரிட்டிஷ் கொலம்பியாவில், 500 ஆண்டுகளில் இல்லாத அளவில் கோரத்தாண்டவம் ஆடிய புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மண் சரிவால் பாதிக்கப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து சாலைகள் மூடப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகிப்பதிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, சாதகமற்ற வானிலை காரணமாக கொரோனா தடுப்பூசிகளை பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பைசர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar