Published:Category:

2 வருடம் சிறை..ஏழு வருடங்கள் வாகனங்கள் ஓட்ட தடை : North York விபத்து தொடர்பில் வெளியான தீர்ப்பு!

#MIvDC

2 வருடம் சிறை..ஏழு வருடங்கள் வாகனங்கள் ஓட்ட தடை : North York விபத்து தொடர்பில் வெளியான தீர்ப்பு!

North Yorkல் கடந்தாண்டு 17 வயது சிறுமி மீது கார் ஏற்றி கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி காலையில் ஒலிவியா (17) மற்றும் அவர் சகோதரி ஜூலியா ஆகியோர் அங்குள்ள சாலையை கடக்க முயன்ற போது காரில் வேகமாக வந்த ஷான் ராம்சே அவர்கள் மீது மோதினார்.

இதில் ஜூலியா குறைந்த தூரத்தில் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒலிவியா பல மீட்டர்கள் தள்ளி தூக்கி வீசப்பட்டார். பின்னர் காரை ஒலிவியா மீது ஏற்றியபடி அங்கிருந்து வேகமாக தப்பி சென்றிருக்கிறார் ராம்சே.

இந்த சம்பவத்தில் ஒலிவியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஜூலியா காயமடைந்தார். அடுத்த இரண்டு நாட்கள் கழித்து ராம்சே தானே பொலிசில் வந்து சரணடைந்தார்.

அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி ராம்சேவுக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதோடு ஏழு வருடங்கள் வாகனங்கள் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar