Published:Category:

இனி கட்டாயமில்லை - கனடாவில் நவம்பர் 30 முதல் அமுலுக்கு வரும் நடவடிக்கை!

#MIvDC

இனி கட்டாயமில்லை - கனடாவில் நவம்பர் 30 முதல் அமுலுக்கு வரும் நடவடிக்கை!

வெளிநாடு செல்லும் கனேடியர்கள் 72 மணி நேரத்திற்குள் நாட்டுக்கு திரும்பும் பட்சத்தில் கோவிட்-19 நெகட்டிவ் என்பதற்கான சோதனை முடிவை இனி காண்பிக்கப்பட வேண்டியது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடிய குடிமக்கள், கனடாவில் இருந்து வெளிநாட்டுக்கு புறப்பட்ட 72 மணி நேரத்திற்குள் மீண்டும் நாட்டுக்கு திரும்பினால், அவர்கள் (pre-entry molecular test) கோவிட்-19 மூலக்கூறு சோதனையை வழங்க வேண்டும் என்ற விதிமுறை நீக்கப்படுகிறது.

இந்த விதிவிலக்கு வரும் நவம்பர் 30 முதல் அமுலுக்கு வரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக, பயணத்தின் காலம் எவ்வளவு குறைவாக இருந்தாலும் அனைத்து பயணிகளும் எதிர்மறையான சோதனை முடிவுகளை வழங்க வேண்டியிருந்தது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

#MIvDC

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

Published:Category:

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

#MIvDC

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

Published:Category:

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

#MIvDC

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

Published:Category:

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

#MIvDC

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

Published:Category:

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

#MIvDC

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

Published:Category:

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

#MIvDC

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

Published:Category:

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

#MIvDC

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

Published:Category:

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

#MIvDC

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

Published:Category:

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

#MIvDC

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

  • Thedipaar