Published:Category:

ரொறன்ரோவில் பெண்களை வலையில் வீழ்த்தி பணத்தை குவித்த மோசடி பெண்!

#MIvDC

ரொறன்ரோவில் பெண்களை வலையில் வீழ்த்தி பணத்தை குவித்த மோசடி பெண்!

ரொறன்ரோவில் தன்னை ஆண் போல காட்டி கொண்டு இணையதளம் மூலம் பல பெண்களை ஏமாற்றி மில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக Aleth Duell என்ற 69 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தன்னை ஆண் போல காட்டி கொண்டு டேட்டிங் வலைதளங்களில் பெண்களிடம் நட்பாகியுள்ளார்.

நட்பு உருவாகி காதல் என்ற நிலையை அடைந்தவுடன் அவர்களிடம் பணம் கொடுக்குமாறும் அதை தான் திருப்பி தந்துவிடுவேன் எனவும் கேட்டிருக்கிறார்.

இப்படி பல பெண்களை ஏமாற்றி ஓன்லைன் மூலம் பணத்தை பெற்றுள்ளார். இதோடு எனக்கு தனியாக வங்கி கணக்கை தொடங்கி அதை கொடுக்குமாறும், அதில் நீங்கள் கொடுத்த பணத்தை திரும்பி செலுத்துவேன் எனவும் கூறி ஏமாற்றியுள்ளார்.

பிரிட்டீஷ் கொலம்பியா, ஒன்றாறியோவில் இவரால் பாதிக்கப்பட்ட நிறைய பேர் இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர். இது தொடர்பில் யாருக்காவது தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar