Published:Category:

சட்டவிரோத எரிபொருள் கடத்தலில் ஈடுபட்ட கப்பலை கைப்பற்றி ஈரான்.

#MIvDC

Listen to news

சட்டவிரோத எரிபொருள் கடத்தலில் ஈடுபட்ட கப்பலை கைப்பற்றி ஈரான்.

பாரசீக வளைகுடாவில் சட்டவிரோதமாக எரிபொருளை ஏற்றிச் சென்ற வெளிநாட்டுக் கப்பல் ஒன்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையினரால் (IRGC) கைப்பற்றப்பட்டுள்ளது.

கப்பலில் 11 பேர் கொண்ட குழுவினர் இருந்தபோது, ஈரான் கடற்படை மற்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் இந்த கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது.

கப்பலில் இருந்து 150,000 லீற்றர் டீசல் எரிபொருள் மீட்கப்பட்டதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக கைதான 11 பேர் கொண்ட குழுவினர் நீதித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஈரானிய தளபதி ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar