இவரை தான் இரண்டாம் திருமணம் செய்துக்கொள்ளப்போகிறேன்
இவரை தான் இரண்டாம் திருமணம் செய்துக்கொள்ளப்போகிறேன்
பிரபல தொகுப்பாளினி டிடி திருமணம் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.
பிரபல தொகுப்பாளினியான டிடி விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு பிரபலமானவர்.
அதிலும் குறிப்பாக சினிமா பிரபலங்களை வைத்து அவர் நடத்திய காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மிகப்பெரும் அளவில் ஹிட் அடித்தது. ராபிட் பையர் கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டு நட்சத்திரங்களையே திக்குமுக்காட செய்திடுவார்.
சுமார் 25 ஆண்டுகள் மேல் தொகுப்பாளினியாக பணியாற்றி விருதுகள் வாங்கியுள்ளார். அண்மையில் நயன்தாராவை வைத்து நேர்காணல் எடுத்தார். இதனிடையே அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் டிடி தற்போது பிரான்ஸ் பாரிஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கிருந்து பல இடங்களுக்கு சென்று புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பாரிஸில் உள்ள ஒரு உணவகம் ஒன்றில் பீட்சா சாப்பிட்டு அதன் சுவையில் உருகி அந்த பீட்சா குறித்தும் அதை சமைத்த செஃப் குறித்தும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அத்தோடு மட்டும் நிறுத்தாமல் அவரை சந்தித்தது திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். சோத்துக்காக இப்படியா? என டிடியை குறித்து கிண்டல் மீம்ஸ் போட்டு தள்ளியுள்ளனர் நெட்டிசன்ஸ்.

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!
ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!
ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!
அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!
அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!
அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!
இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.
விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.
விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.