Published:Category:

கனடா புகலிடக் கோரிக்கையாளர்களை எல்லையிலேயே வைத்து திருப்பி அனுப்பும் செயற்பாடு  முடிவுக்கு வருகிறது.

#MIvDC

Listen to news

கனடா புகலிடக் கோரிக்கையாளர்களை எல்லையிலேயே வைத்து திருப்பி அனுப்பும் செயற்பாடு  முடிவுக்கு வருகிறது.

கொவிட் தொற்று நோய் நெருக்கடியை அடுத்து புகலிடக் கோரிக்கையாளர்களை எல்லையிலேயே வைத்து திருப்பி அனுப்பும் வகையில் கனடா முன்னெடுத்து வந்த கொள்கைத் திட்டம் முடிவுக்கு வருகிறது.

கொவிட் தடுப்பு கொள்கைத் திட்டத்தின் பிரகாரம் 2020 பங்குனி  முதல் ஐப்பசி மாத நடுப்பகுதிக்கு இடையிலான காலப்பகுதியில் மட்டும் இக்கொள்கைத் திட்டத்தின் பிரகாரம் குறைந்தபட்சம் 544 அகதிகளை எல்லையில் வைத்து கனடா திருப்பி அனுப்பியது.

இந்நிலையில் இந்தக் கொள்ளைத் திட்டத்தை கனடா முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது கனேடியர்களின் சுகாதார பாதுகாப்பு கவலைகள் காரணமாக இந்த நடவடிக்கை அவசியம் என்று கனடா கூறியுள்ளது.

அத்துடன், பாதுகாப்புத் தேடி கனடா வரும் மக்களை தடுக்கும் அதேவேளை, சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதில் அர்த்தமில்லை என்று அகதிகள் நல வழக்கறிஞரும் கனேடிய சங்கத்தின் முன்னாள் தலைவருமான மவுரீன் சில்காஃப் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் பகுதியில் கிஃப்ட் கார்டு மோசடி!

#MIvDC

மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் பகுதியில் கிஃப்ட் கார்டு மோசடி!

Published:Category:

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் - தொடர்ந்து குவியும் குவியும் நோயாளிகள்!

#MIvDC

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் - தொடர்ந்து குவியும் குவியும் நோயாளிகள்!

Published:Category:

கடனை திருப்பி செலுத்த முடியாததால் உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது!

#MIvDC

கடனை திருப்பி செலுத்த முடியாததால் உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது!

Published:Category:

உலகை அச்சுருத்தும் ஒமிக்ரான் வைரஸ் கனடாவிலும் பரவியது..!

#MIvDC

உலகை அச்சுருத்தும் ஒமிக்ரான் வைரஸ் கனடாவிலும் பரவியது..!

Published:Category:

அடுத்த அலையின் ஆரம்பமா? தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா!

#MIvDC

அடுத்த அலையின் ஆரம்பமா? தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா!

Published:Category:

ஆபாசபடம்: அமெரிக்காவில் படிக்கும், சென்னை மாணவியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்!

#MIvDC

ஆபாசபடம்: அமெரிக்காவில் படிக்கும், சென்னை மாணவியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்!

Published:Category:

மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் இன்றுடன் நிறைவு!

#MIvDC

மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் இன்றுடன் நிறைவு!

Published:Category:

இருசக்கர வாகனத்தை அடகு வைத்து குடித்த கணவன் - குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!

#MIvDC

இருசக்கர வாகனத்தை அடகு வைத்து குடித்த கணவன் - குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!

Published:Category:

மேற்கு வங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழப்பு.

#MIvDC

மேற்கு வங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழப்பு.

Published:Category:

ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியல் வெளியீடு.

#MIvDC

ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியல் வெளியீடு.

  • Thedipaar