தந்தை இயக்கிய கார் டயரில் சிக்கி உயிரிழந்த 4 வயது சிறுவன்.

தெலங்கானாவில் 4 வயது மகன் சாலையில் விளையாடுவதை கவனிக்காத தந்தை அவரது மகன் மீது காரை ஏற்றிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்தில் நடந்த இந்த சம்பவத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த காரை இயக்க தொடங்கிய போது, எதிர்பாராத விதமாக காரின் முன் பகுதிக்கு அவரது மகன் வந்துள்ளார்.
அதை கவனிக்காத தந்தை காரை இயக்கிய போது அவரது மகன் கார் டயரில் சிக்கியுள்ளார்.
படுகாயமடைந்த தனது மகனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும், மருத்துவர்கள் கூறுகையில் செல்லும் மருத்துவமனைக்கு சொண்டு வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்துள்ளனர்.

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.