Published:Category:

சமையல் எரிவாயு வெடித்ததில் ஐந்து பேர் பலி.

#MIvDC

Listen to news

சமையல் எரிவாயு வெடித்ததில் ஐந்து பேர் பலி.

சேலத்தில்  சமையல் எரிவாயு வெடித்ததில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்தன.

இடிபாடுகளில் சிக்கியவர்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை,காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாண்டு ரங்கநாதர் கோவில் தெருவில் நேற்று  காலை  சிலிண்டர் வெடித்ததில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன.

இதில் சிக்கிய 5 வயது பெண் குழந்தை உள்ளிட்ட 10 நபர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சமையல் எரிவாயு வெடித்து இடிந்த கட்டிடத்தில் இருந்து தீயணைப்பு துறையினர் குழந்தையை மீட்டனர்.

தீயணைப்புத்துறையினரும், பேரிடர் மீட்புத் துறையினரும் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவு.

தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் வரும் பிரேசில் ஜனாதிபதியின் கருத்து குறித்து விசாரணை.

கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி.

கென்யாவில் ஆற்றை கடக்க முயன்ற பேருந்து கவிழ்ந்து விபத்து 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் உயிரிழப்பு.

நாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். 

புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரிக்கை.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்.

இளைஞர் மூவர் முல்லை கடலில் மாயம் ஒருவர் சடலமாக மீட்பு.

விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல்.

  • Thedipaar