Published:Category:

வவுனியா வைத்தியசாலையில் தாதியர்கள், சுகாதார பிரிவினர் பணிப்பகிஷ்கரிப்பு.

#MIvDC

வவுனியா வைத்தியசாலையில் தாதியர்கள், சுகாதார பிரிவினர் பணிப்பகிஷ்கரிப்பு.

வவுனியா வைத்தியசாலையில் தாதியர்கள், சுகாதார பிரிவினர்  பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

வைத்திய சேவை தவிர்ந்த, தாதியர் உள்ளிட்ட 15 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (24) முதல் 48 மணிநேர பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுக்கின்றது.

இன்று (24) காலை 7.00 மணி முதல் எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் தாதியர்கள், மற்றும் ஏனைய சுகாதார பிரிவினர் கடமைக்கு சமூகமளிக்காமையினால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக இன்று அதிகாலை தொடக்கம் சீரற்ற காலநிலை காரணமாக பெரும் மழை பெய்துவரும் நிலையில் மழையினையும் பொருட்படுத்தாது வைத்தியசாலைக்கு பல்வேறு மருத்துவ தேவைக்காக  வந்த நோயாளிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இதேவேளை, 7 கோரிக்கைகளை முன்வைத்து பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவு.

#MIvDC

வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவு.

Published:Category:

தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் வரும் பிரேசில் ஜனாதிபதியின் கருத்து குறித்து விசாரணை.

#MIvDC

தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் வரும் பிரேசில் ஜனாதிபதியின் கருத்து குறித்து விசாரணை.

Published:Category:

கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி.

#MIvDC

கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி.

Published:Category:

கென்யாவில் ஆற்றை கடக்க முயன்ற பேருந்து கவிழ்ந்து விபத்து 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

#MIvDC

கென்யாவில் ஆற்றை கடக்க முயன்ற பேருந்து கவிழ்ந்து விபத்து 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் உயிரிழப்பு.

Published:Category:

நாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். 

#MIvDC

நாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். 

Published:Category:

புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரிக்கை.

#MIvDC

புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரிக்கை.

Published:Category:

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்.

#MIvDC

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்.

Published:Category:

இளைஞர் மூவர் முல்லை கடலில் மாயம் ஒருவர் சடலமாக மீட்பு.

#MIvDC

இளைஞர் மூவர் முல்லை கடலில் மாயம் ஒருவர் சடலமாக மீட்பு.

Published:Category:

விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல்.

#MIvDC

விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல்.

  • Thedipaar