Published:Category:

2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மதுபானம் தள்ளுபடியில் விற்பனை.

#MIvDC

Listen to news

2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மதுபானம் தள்ளுபடியில் விற்பனை.

மத்திய பிரதேசத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மதுப் பிரியர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி விலையில் மதுபானங்கள் விற்கப்படும் என மாவட்ட கலால் துறை அறிவித்துள்ளது.

மந்த்சூர் மாவட்டத்தின்  உள்ள மதுபான கடைகளில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரத்தை காட்டி மதுப்பிரியர்கள் தள்ளுபடி விலையில் மதுபானங்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் விரைவில் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் அமல்படுத்தப்படும் என கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரம் இத்திட்டம் மதுகுடிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக இருப்பதாக அந்த மாவட்ட  எம்.எல்.ஏ விமர்சித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவு.

தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் வரும் பிரேசில் ஜனாதிபதியின் கருத்து குறித்து விசாரணை.

கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி.

கென்யாவில் ஆற்றை கடக்க முயன்ற பேருந்து கவிழ்ந்து விபத்து 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் உயிரிழப்பு.

நாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். 

புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரிக்கை.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்.

இளைஞர் மூவர் முல்லை கடலில் மாயம் ஒருவர் சடலமாக மீட்பு.

விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல்.

  • Thedipaar