Published:Category:

300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்.

#MIvDC

Listen to news

300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்.

கொலம்பியா தலைநகர் போகோடாவில் 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 10 டன் கொக்கைனை பறிமுதல் செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இடது சாரி கிளர்ச்சியாளர்களை நடத்தி வந்த 2 சட்டவிரோத போதைப் பொருள் ஆராய்ச்சிக் கூடம் குறித்து கிடைத்த தகவலை அடுத்து தேடுதல் நடந்ததாக பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

நடப்பாண்டில் பறிமுதல் செய்யப்பட்ட உச்சபட்ச கொக்கைன் என்றும், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களால் மட்டும் இதுவரை 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக  பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும்  2 ஆராய்ச்சிக் கூடமும் அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவு.

தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் வரும் பிரேசில் ஜனாதிபதியின் கருத்து குறித்து விசாரணை.

கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி.

கென்யாவில் ஆற்றை கடக்க முயன்ற பேருந்து கவிழ்ந்து விபத்து 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் உயிரிழப்பு.

நாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். 

புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரிக்கை.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்.

இளைஞர் மூவர் முல்லை கடலில் மாயம் ஒருவர் சடலமாக மீட்பு.

விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல்.

  • Thedipaar