Published:Category:

கிண்ணியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டச் செய்தியை சேகரிக்கசென்ற சக்தி டிவி ஊடகவியலாளர் மீது தாக்குதல்.

#MIvDC

கிண்ணியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டச் செய்தியை சேகரிக்கசென்ற சக்தி டிவி ஊடகவியலாளர் மீது தாக்குதல்.

கிண்ணியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டச் செய்தியை சேகரிக்க சென்ற சக்தி டிவி ஊடகவியலாளர் நேற்றைய முன் தினம் (2021.11.23) தாக்கப்பட்டுள்ளார்.

அவரது கேமராவும் சேதமாக்கப்பட்டு, குடை உடைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலில் பல இடங்களில் காலாலும், கைகளினாலும் தாக்கி உள்ளனர்.

பின்னர் அங்கு பாதுகாப்புக் கடமையில் இருந்த இராணுவத்தினர் அவரை காப்பாற்றியுள்ளனர்.

கிண்ணியாவில் நேற்று முன் தினம் (23) கிண்ணியா தளவைத்தியசாலைக்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போதே சக்தி டீவி ஊடகவியலாளர் எச்.எம்.ஹலால்தீன் தாக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அவரின் கேமராவும் குடையும் இவ்வாறு கலகக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
 
இந்த இளைஞர் குழுவுக்கு அரசியல் பின்னணி கொண்ட குழு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இவர்களினால் பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அமைதி இன்மையைத் தோற்றுவித்த இவர்கள் தகாத வார்த்தைகளினாலும் ஏசியுள்ளார்கள் அண்மைக்காலமாக இவ்வாறு செய்தி சேகரிக்கச் செல்கின்ற  உடகவியலாளர்களைத் தாக்குவது.

ஊடகக் கருத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

எனினும் தாக்கியவர்களின் முகங்கள் கேமராவுக்குள் பதிவாகியுள்ளன.

பல ஊடக சங்கங்கள் அவரை பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு கேட்டும் அவர் அதனைச் செய்யவில்லை.

ஏன் எனக் கேட்டதற்கு "எனது ஊரான் தானே அடித்தார்கள் பின்னால் அவர்கள் உணர்வார்கள் என்றார்".

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவு.

#MIvDC

வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவு.

Published:Category:

தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் வரும் பிரேசில் ஜனாதிபதியின் கருத்து குறித்து விசாரணை.

#MIvDC

தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் வரும் பிரேசில் ஜனாதிபதியின் கருத்து குறித்து விசாரணை.

Published:Category:

கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி.

#MIvDC

கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி.

Published:Category:

கென்யாவில் ஆற்றை கடக்க முயன்ற பேருந்து கவிழ்ந்து விபத்து 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

#MIvDC

கென்யாவில் ஆற்றை கடக்க முயன்ற பேருந்து கவிழ்ந்து விபத்து 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் உயிரிழப்பு.

Published:Category:

நாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். 

#MIvDC

நாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். 

Published:Category:

புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரிக்கை.

#MIvDC

புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரிக்கை.

Published:Category:

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்.

#MIvDC

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்.

Published:Category:

இளைஞர் மூவர் முல்லை கடலில் மாயம் ஒருவர் சடலமாக மீட்பு.

#MIvDC

இளைஞர் மூவர் முல்லை கடலில் மாயம் ஒருவர் சடலமாக மீட்பு.

Published:Category:

விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல்.

#MIvDC

விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல்.

  • Thedipaar