Published:Category:

இராஜாங்க அமைச்சரின் வருகைக்காக காத்திருந்த அதிகாரிகள்.

#MIvDC

இராஜாங்க அமைச்சரின் வருகைக்காக காத்திருந்த அதிகாரிகள்.

வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு  இன்று உழுந்து, பயறு பயிர் செய்கை திட்டத்தின் கீழ் விதை தானியப் பொதிகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளன.

குறித்த நிகழ்வு இன்று (25) காலை 11.30 மணிக்கு இடம்பெறும் என அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வருகைக்காக 12.20 மணி ஆகியும் இதுவரை வருகை தராததால் அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் , ஊடகவியலாளர்கள் என காத்து நிற்கின்றனர்.

நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைத் திட்டமிடலுக்கமைய பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதாரம் பயிர்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பாராளுமன்ற உறுப்பினரின் வழிகாட்டலில் இடம்பெறவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உளுந்து மற்றும் பயறு பயிர் செய்கை திட்டத்தின் கீழ் மேற்படி விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவு.

#MIvDC

வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவு.

Published:Category:

தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் வரும் பிரேசில் ஜனாதிபதியின் கருத்து குறித்து விசாரணை.

#MIvDC

தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் வரும் பிரேசில் ஜனாதிபதியின் கருத்து குறித்து விசாரணை.

Published:Category:

கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி.

#MIvDC

கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி.

Published:Category:

கென்யாவில் ஆற்றை கடக்க முயன்ற பேருந்து கவிழ்ந்து விபத்து 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

#MIvDC

கென்யாவில் ஆற்றை கடக்க முயன்ற பேருந்து கவிழ்ந்து விபத்து 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் உயிரிழப்பு.

Published:Category:

நாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். 

#MIvDC

நாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். 

Published:Category:

புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரிக்கை.

#MIvDC

புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரிக்கை.

Published:Category:

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்.

#MIvDC

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்.

Published:Category:

இளைஞர் மூவர் முல்லை கடலில் மாயம் ஒருவர் சடலமாக மீட்பு.

#MIvDC

இளைஞர் மூவர் முல்லை கடலில் மாயம் ஒருவர் சடலமாக மீட்பு.

Published:Category:

விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல்.

#MIvDC

விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல்.

  • Thedipaar