Published:Category:

இந்தியாவில் அறிமுகமாகும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி.

#MIvDC

Listen to news

இந்தியாவில் அறிமுகமாகும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி.

கொரோனாவுக்கு எதிரான ஒற்றை டோஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமைச் செயல் அதிகாரி கரில் ட்மிட்ரிவ், மேற்படி அறிவித்துள்ளார்.

ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு இந்தியாவின் மருத்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல்  மூன்றாம் கட்ட சோதனைகளை நடத்த ரெட்டிஸ் நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடுப்பூசியானது ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதல் பாகமாக கருதப்படுகிறது.

மேலும் இந்த மருந்தின் இரண்டாவது டோஸ் செலுத்திய 6 முதல் 8 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு  எதிராக 80 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவு.

தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் வரும் பிரேசில் ஜனாதிபதியின் கருத்து குறித்து விசாரணை.

கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி.

கென்யாவில் ஆற்றை கடக்க முயன்ற பேருந்து கவிழ்ந்து விபத்து 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் உயிரிழப்பு.

நாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். 

புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரிக்கை.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்.

இளைஞர் மூவர் முல்லை கடலில் மாயம் ஒருவர் சடலமாக மீட்பு.

விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல்.

  • Thedipaar