Published:Category:

ரொறன்ரோவில் காணாமல் போன 30 வயது தமிழ் இளைஞர்!

#MIvDC

ரொறன்ரோவில் காணாமல் போன 30 வயது தமிழ் இளைஞர்!

ரொறன்ரோவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவர் தொடர்பிலான தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

ஆறுமுகம் ரகுநாதன் என்ற 30 வயது இளைஞர் காணாமல் போயுள்ள நிலையில்,   அவரின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 23ஆம் திகதி மாலை 7.20 மணியளவில் அவர் கடைசியாக Danforth Ave & Victoria Park Ave பகுதியில் காணப்பட்டிருக்கிறார்.

காணாமல் போன போது அவர் அணிந்திருந்த உடைகள் தொடர்பான தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

5 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட ஆறுமுகம் மெலிதான உடலமைப்பு மற்றும் கருப்பு சுருட்டை முடி கொண்டவராக இருப்பார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தங்களிடம் கூறலாம் என பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் ; யாழில் கவனயீர்ப்பு

#MIvDC

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் ; யாழில் கவனயீர்ப்பு

Published:Category:

ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒர

#MIvDC

ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒர

Published:Category:

ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!

#MIvDC

ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!

Published:Category:

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

#MIvDC

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

Published:Category:

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

#MIvDC

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

Published:Category:

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

#MIvDC

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

Published:Category:

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

#MIvDC

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

Published:Category:

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

#MIvDC

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

Published:Category:

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

#MIvDC

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

Published:Category:

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

#MIvDC

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

  • Thedipaar