Published:Category:

படகு கவிழ்ந்து பாடசாலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர சபைத் தவிசாளர் கைது.

#MIvDC

Listen to news

படகு கவிழ்ந்து பாடசாலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர சபைத் தவிசாளர் கைது.

திருகோணமலை  கிண்ணியா குறிஞ்சாங்கேணி  படகு கவிழ்ந்து பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர தவிசாளர் பொலிஸாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாதை நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததுடன் இருபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கிண்ணியா நகர சபைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கை கோரிக்கை

#MIvDC

அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கை கோரிக்கை

Published:Category:

கம்பளை கூட்டுறவு சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி

#MIvDC

கம்பளை கூட்டுறவு சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி

Published:Category:

சஜித் தவம் புரியும் தலைவர் - நடிகை தமிதா கருத்து

#MIvDC

சஜித் தவம் புரியும் தலைவர் - நடிகை தமிதா கருத்து

Published:Category:

மாணவியை தும்புத் தடியால் ஓட ஓட தாக்கிய அதிபர்.

#MIvDC

மாணவியை தும்புத் தடியால் ஓட ஓட தாக்கிய அதிபர்.

Published:Category:

12 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் உகாண்டா பிரஜை கைது.

#MIvDC

12 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் உகாண்டா பிரஜை கைது.

Published:Category:

கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது.

#MIvDC

கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது.

Published:Category:

மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஈரான் படைகள் தாக்குதல் 13 பேர் பலி.

#MIvDC

மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஈரான் படைகள் தாக்குதல் 13 பேர் பலி.

Published:Category:

கனடாவில் சினிமாப் பாணியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் கைது.

#MIvDC

கனடாவில் சினிமாப் பாணியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் கைது.

Published:Category:

இரு விமானங்கள் மோதி விபத்து.

#MIvDC

இரு விமானங்கள் மோதி விபத்து.

Published:Category:

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் T-20 போட்டியில் இந்தியா வெற்றி.

#MIvDC

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் T-20 போட்டியில் இந்தியா வெற்றி.

  • Thedipaar