Published:Category:

சோமாலியாவில் குண்டுவெடிப்பு 8 பேர் பலி, 7 பள்ளி மாணவர்கள் உள்பட 23 பேர் காயம்.

#MIvDC

Listen to news

சோமாலியாவில் குண்டுவெடிப்பு 8 பேர் பலி, 7 பள்ளி மாணவர்கள் உள்பட 23 பேர் காயம்.

சோமாலியாவில் (Mogadishu) ஐ.நா அதிகாரியை குறி வைத்து அல் ஷபாப் (al Shabaab) அமைப்பினர் நிகழ்த்தியத் தற்கொலைப்படைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

தலைநகர் மொகதீசு-வில்  பள்ளி வளாகம் அருகே  ஐ.நா அதிகாரி பயணித்த காரின் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் மோதி பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.

அதை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடைபெற்றது.

இதில் 8 பேர் உயிரிழந்தனர். 


மேலும் 7 பள்ளி மாணவர்கள் உள்பட 23 பேர் காயமடைந்தனர்.

காரில் சென்ற ஐ.நா அதிகாரியின் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்க சக அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

சோமாலிய அரசை அப்புறப்படுத்திவிட்டு, ஷரியா சட்டத்தை அமல்படுத்தும் நோக்கில் அல் ஷபாப் (al Shabaab) அமைப்பினர் இது போன்ற குண்டு வெடிப்புகள் நிகழ்த்தி வருகின்றனர்

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar