Published:Category:

மருத்துவ முக கவசங்கள் அணியுமாறு கனடா பொது சுகாதார அமைப்பு வேண்டுகோள்.

#MIvDC

Listen to news

மருத்துவ முக கவசங்கள் அணியுமாறு கனடா பொது சுகாதார அமைப்பு வேண்டுகோள்.

கனடாவில் குளிர் அதிகமாகிவிட்டது. மக்கள் வீடுகளுக்குள் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.

இந்நிலையில்,

கனடாவின் பொது சுகாதார அமைப்பு, இம் மாதம் 12 ஆம் திகதி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள கொரோனாவைத் தவிர்ப்பதற்காக முக கவசம் அணிதல் குறித்த தகவல்களில் சில மாற்றங்களை செய்துள்ளது.

அதில், பொதுவாக, சாதாரண  முக கவசங்கள்  கொரோனா பரவலைத் தடுக்க உதவும் என்றாலும், மருத்துவ  முக கவசங்கள்  (medical masks and respirators) கூடுதல் பாதுகாப்பளிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய பரிந்துரை, அதிகம் பாதிக்கப்படும் அபாயத்திலுள்ளவர்கள் மற்றும் தாங்கள் வாழும் சூழலின் அடிப்படையில் அதிகம் கொரோனா தொற்றுடன் தொடர்பு ஏற்படும் அபாயம் உள்ளவர்கள் மருத்துவ  முக கவசங்கள் அணியுமாறு கூறுகிறது.      

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar