Published:Category:

டொல்பினுடன் உடலுறவில் ஈடுபட்ட நபர் தாங்க முடியாமல் டொல்பின் தற்கொலை.

#MIvDC

Listen to news

டொல்பினுடன் உடலுறவில் ஈடுபட்ட நபர் தாங்க முடியாமல் டொல்பின் தற்கொலை.

டொல்பின் ஒன்றை காதலித்து வந்த நபர் ஒருவர் அதனுடன் ஆறு மாதம் உறவில் இருந்த விநோத சம்பவம் புளோரிடாவில் இடம்பெற்றுள்ளது.

63 வயதான  மால்கம் ப்ரென்னர் என்ற குறித்த நபர் இது குறித்து புத்தகமொன்றையும் எழுதியுள்ளார்.

மால்கம் கடந்த 1970 ஆம் ஆண்டுகளில் சரசோட்டாவில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவில் பணிபுரிந்த போது, அங்கு இருந்த டோலி என்ற டொல்பினுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும், சுமார் 6 மாதங்கள் வரை அதனை காதலித்து வந்ததாகவும், இதன் போது டொல்பினுடன் உடல் ரீதியாக தொடர்பில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

எனினும் பின்நாளில்   டோலி என்ற  டொல்பின்  வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும்,  ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் அவரது பிரிவை தாங்காமல்  டொல்பின்  தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், டோலியின் மரணத்திற்குப் பின்னர், அவரும் ஐந்து வருடங்கள் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar