6 நாடுகளுக்கு விமான சேவையை நிறுத்தியது பிரிட்டன் - அவசர கால நடவடிக்கையை தொடங்கிய நாடுகள்!

புதிய வகை கொரோனா வைரசானது, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். புதிய வகை வைரஸுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறனும் மிக குறைவாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர். இதனால், உலக நாடுகள் கூடுதல் விழிப்புடன் கண்காணிக்கத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், புதிய வகை வைரஸ் பிரிட்டனில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தென் ஆப்பிரிக்கா, நமிபியா, ஜிம்பாப்வே, போத்ஸ்வானா, லெசோத்தோ, ஸ்வாசிலாந்து ஆகிய தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கான விமான சேவையை பிரிட்டன் அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
மேலும், கடும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து அந்த 6 நாடுகளையும் சிவப்பு பட்டியலில் பிரிட்டன் இணைத்துள்ளது. இந்த 6 நாடுகளில் இருந்து பிரிட்டன் வருவோர், அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் புகலிடம்

கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் மருத்துவ முகாம்.

சீனா கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கையாண்டமை கவலை

கரப்பந்தாட்ட போட்டியில் Runner up ஆக தம்பலகாமம் பிரதேச அணி.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி

சீன ராணுவத்தின் உளவு கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது

ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் விலகியுள்ளார்.

குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் என எச்சரிக்கை.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் விசாரணைக்கு அழைப்பு.

தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு.