Published:Category:

கனடாவில் கண் முன்னே நிற்கும் ஆபத்து - மாஸ்க் அணிதல் தொடர்பான பரிந்துரைகளில் மாற்றம்!

#MIvDC

கனடாவில் கண் முன்னே நிற்கும் ஆபத்து - மாஸ்க் அணிதல் தொடர்பான பரிந்துரைகளில் மாற்றம்!

பொதுவாக, சாதாரண மாஸ்குகள் கொரோனா பரவலைத் தடுக்க உதவும் என்றாலும், மருத்துவ மாஸ்குகள் (medical masks and respirators) கூடுதல் பாதுகாப்பளிக்கும் கனேடிய மருத்துவர்களும் அறிவியலாளர்களும் கூறியுள்ளனர்.

இந்த புதிய பரிந்துரை, அதிகம் பாதிக்கப்படும் அபாயத்திலுள்ளவர்கள் மற்றும் தாங்கள் வாழும் சூழலின் அடிப்படையில் அதிகம் கொரோனா தொற்றுடன் தொடர்பு ஏற்படும் அபாயம் உள்ளவர்கள் மருத்துவ மாஸ்குகள் அணியுமாறு கூறுகிறது.

N-95 மற்றும் KN-95 masks என அழைக்கப்படும் Respirator வகை மாஸ்குகள், உச்ச பட்ச பாதுகாப்பு அளிக்கக்கூடியவை என கருதப்படுகின்றன. முன்பு அவை நோயாளிகளுடன் தொடர்புகொள்ளவேண்டிய நிலையிலிருக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தற்போது, அவை பொதுமக்கள் பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar