Published:Category:

கனடாவில் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் என அங்கீகரிக்கப்படுபவர்கள் யார் யார்?

#MIvDC

கனடாவில் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் என அங்கீகரிக்கப்படுபவர்கள் யார் யார்?

கனடாவில் நீங்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றவர் என அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், குறைந்தபட்சம் இரண்டு டோஸ்கள் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியோ அல்லது கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளைக் கலந்தோ (a mix of 2 accepted vaccines) போட்டுக்கொண்டிருக்கவேண்டும்.

அல்லது, ஒரு டோஸ் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும். உங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி, நீங்கள் கனடாவுக்குள் நுழைவதற்கு 14 நாட்கள் முன்பு போடப்பட்டிருக்கவேண்டும்.

 ArriveCAN ஆப்பில் நீங்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான ஆதாரத்தை நீங்கள் பதிவேற்றம் செய்திருக்கவேண்டும். அவற்றிற்கான ரசீது, பரிசோதனை முடிவு முதலான ஆதாரங்களை உங்களுடன் வைத்திருக்கவேண்டும்.

உங்களுக்கு, கொரோனா அறிகுறிகள் எதுவும் இருக்கக்கூடாது.

எந்தெந்த தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டவை?

    பைசர் (Comirnaty, tozinameran, BNT162b2)
    மொடெர்னா (Spikevax, mRNA-1273)
    ஆஸ்ட்ராசெனகா (Vaxzevria, COVISHIELD, ChAdOx1-S, AZD1222)
    ஜான்சன் அண்ட் ஜான்சன் (Ad26.COV2.S)

2021 நவம்பர் 30, அதிகாலை 03:01 மணி (EST) முதல், உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவையான கீழ்க்கண்ட கொரோனா தடுப்பூசிகளும் கனடா அரசால் அங்கீகரிக்கப்பட உள்ளன.

    பாரத் பையோடெக் (Covaxin, BBV152 A, B, C)
    சினோபார்ம் (Beijing) BBIBP-CorV (Vero Cells)
    சினோவாக் (CoronaVac, PiCoVacc)

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar