Published:Category:

மகளிடம் சேட்டை விட்டவருக்கு காதறுத்த சம்பவம் பதிவாகியுள்ளது. 

#MIvDC

மகளிடம் சேட்டை விட்டவருக்கு காதறுத்த சம்பவம் பதிவாகியுள்ளது. 

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ்  பிரிவுக்குற்ப்பட்ட தருமபுரம்  பகுதியில் 28.11.2021 நேற்றைய தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் உறவினர்கள் இல்லாத சமயத்தில் 12 வயது  மதிக்கத்தக்க  மகளிடம்  சேட்டை புரிந்தவரின் காது  அறுக்கப்பட்டுள்ளதுடன், கை மற்றும்  கால் போன்ற இடங்களில் பலமாக வெட்டப்பட்ட நிலையில் தருமபுரம் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக கிளிநொச்சி வைத்தியசிலை கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக  சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  

இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தருமபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர். 

அத்துடன்  வெட்டப்பட்ட வாள் பொலிசாரால் மிட்க்கப்பட்டுள்ளதுடன்,

இச்சம்பவம் தொடரபாக தருமபுரம் பொலிசார் மேலதிக  விசாயனைகளை ஆரம்பித்துள்ளனர் என தருமபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளின் பி

#MIvDC

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளின் பி

Published:Category:

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பாகிஸ்தான் பீட்ரூட் மீட்பு.

#MIvDC

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பாகிஸ்தான் பீட்ரூட் மீட்பு.

Published:Category:

ன்ற உறுப்பினர்கள் இங்கு இருக்கின்றார்கள் - வடக்கு கிழக்கு வலிந்து காணா

#MIvDC

ன்ற உறுப்பினர்கள் இங்கு இருக்கின்றார்கள் - வடக்கு கிழக்கு வலிந்து காணா

Published:Category:

சட்டவிரோத மணல் அகழ்ந்தவர்களுக்கு அதிக தொகை தண்டம் .

#MIvDC

சட்டவிரோத மணல் அகழ்ந்தவர்களுக்கு அதிக தொகை தண்டம் .

Published:Category:

மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது.

#MIvDC

மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது.

Published:Category:

வத்திராயனிலிருந்து கடலுக்கு சென்ற 2 மீனவர்களை காணவில்லை.

#MIvDC

வத்திராயனிலிருந்து கடலுக்கு சென்ற 2 மீனவர்களை காணவில்லை.

Published:Category:

யாழில் போராட்டக்காரர்களுடன்  போலீசார் தள்ளு முள்ளு.

#MIvDC

யாழில் போராட்டக்காரர்களுடன்  போலீசார் தள்ளு முள்ளு.

Published:Category:

இலங்கையில் தற்போது 95 சதவீதமானவர்கள் ஒமிக்ரோன்.

#MIvDC

இலங்கையில் தற்போது 95 சதவீதமானவர்கள் ஒமிக்ரோன்.

Published:Category:

பூஸ்டர் செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் கவனம் .

#MIvDC

பூஸ்டர் செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் கவனம் .

Published:Category:

க.பொ.த உயர்தரப் பரீட்சையை பிற்போட கோரி மனுத்தாக்கல

#MIvDC

க.பொ.த உயர்தரப் பரீட்சையை பிற்போட கோரி மனுத்தாக்கல

  • Thedipaar