பிரசவ வலியுடன் சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்று குழந்தையை பிரசவித்த நாடாளுமன்ற உறுப்பினர்.

நியூஸிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி அன்னே ஜெண்டர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் 41 வயதுடைய இவருக்கு நேற்று அதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் காணப்பட்ட வைத்தியசாலைக்கு பிரசவ வலியுடன் தனது துவிச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றுள்ளார்.
வைத்தியசாலை சென்றடைந்த 10 நிமிடத்தின் பின்னர் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
தாயும், சேயும் தற்போதும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

பிஸ்கட் விலைகளை மேலும் அதிகரிக்க நடவடிக்கை

தங்க இடமில்லாததால் 18 வயது காதலியை தெருவில் விட்டு தலைமறைவான காதலன்

போராட்டக்காரர்களால் ஜனாதிபதியின் காருக்கு ஏற்பட்ட சேதம் 19 கோடி ரூபா

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 227 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் புகலிடம்

கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் மருத்துவ முகாம்.

சீனா கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கையாண்டமை கவலை

கரப்பந்தாட்ட போட்டியில் Runner up ஆக தம்பலகாமம் பிரதேச அணி.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி

சீன ராணுவத்தின் உளவு கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது