Published:Category:

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் - தொடர்ந்து குவியும் குவியும் நோயாளிகள்!

#MIvDC

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் - தொடர்ந்து குவியும் குவியும் நோயாளிகள்!

அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியதன் காரணமாக, அந்த மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின்  நியூயார்க் மாகாணத்தில் சமீபகாலமாக கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் 6 ஆயிரத்து 200 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது தினசரி பாதிப்பு விகிதம் 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேலும் அன்று ஒரு நாளில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சராசரியாக ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுகிறார்கள்.

மேலும் கொரோனா நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு நியூயார்க் மாகாணத்தில் பேரழிவு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாகாண கவர்னர் கேத்தி ஹோசுல் பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொர

#MIvDC

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொர

Published:Category:

போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்

#MIvDC

போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்

Published:Category:

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளின் பி

#MIvDC

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளின் பி

Published:Category:

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பாகிஸ்தான் பீட்ரூட் மீட்பு.

#MIvDC

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பாகிஸ்தான் பீட்ரூட் மீட்பு.

Published:Category:

ன்ற உறுப்பினர்கள் இங்கு இருக்கின்றார்கள் - வடக்கு கிழக்கு வலிந்து காணா

#MIvDC

ன்ற உறுப்பினர்கள் இங்கு இருக்கின்றார்கள் - வடக்கு கிழக்கு வலிந்து காணா

Published:Category:

சட்டவிரோத மணல் அகழ்ந்தவர்களுக்கு அதிக தொகை தண்டம் .

#MIvDC

சட்டவிரோத மணல் அகழ்ந்தவர்களுக்கு அதிக தொகை தண்டம் .

Published:Category:

மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது.

#MIvDC

மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது.

Published:Category:

வத்திராயனிலிருந்து கடலுக்கு சென்ற 2 மீனவர்களை காணவில்லை.

#MIvDC

வத்திராயனிலிருந்து கடலுக்கு சென்ற 2 மீனவர்களை காணவில்லை.

Published:Category:

யாழில் போராட்டக்காரர்களுடன்  போலீசார் தள்ளு முள்ளு.

#MIvDC

யாழில் போராட்டக்காரர்களுடன்  போலீசார் தள்ளு முள்ளு.

Published:Category:

இலங்கையில் தற்போது 95 சதவீதமானவர்கள் ஒமிக்ரோன்.

#MIvDC

இலங்கையில் தற்போது 95 சதவீதமானவர்கள் ஒமிக்ரோன்.

  • Thedipaar