மன்னார் சாந்திபுரம் பகுதியில் கேஸ் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவு.

மன்னார் சாந்திபுரம் பகுதியில் வீடு ஒன்றில் நேற்று சனிக்கிழமை (04) இரவு 10.00 மணி அளவில் கேஸ் அடுப்பு தீப்பற்றி எரிந்ததுடன் அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
கடந்த வாரம் கொள்முதல் செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர் ஊடாக இரவு நேர சமையல் மேற்கொண்ட நிலையில் திடீரென அடுப்பு முழுவதும் தீ பற்றியதுடன் சிறிது நேரத்தில் அடுப்பு முற்று முழுதாக வெடித்ததாகவும் உடனடியாக சிலிண்டரை அப்புறப்படுத்திய மையால் பாரிய தீ விபத்து ஒன்று தடுக்கப்பட்டதாகவும் உரிய வீட்டார் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் தீப்பற்றிய வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரிலோ,ரெகுலேட்டர்களிலோ,வயர்களிலோ எந்த தீ பரவலும் ஏற்படவில்லை என்பதுடன் அடுப்பு மட்டுமே தீ பற்றி எரிந்ததுடன் வெடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

பாம்பனில் நிறம் மாறிய கடல்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.