Published:Category:

மன்னார் சாந்திபுரம் பகுதியில் கேஸ் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவு.

#MIvDC

மன்னார் சாந்திபுரம் பகுதியில் கேஸ் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவு.

மன்னார் சாந்திபுரம் பகுதியில் வீடு ஒன்றில் நேற்று சனிக்கிழமை (04) இரவு 10.00 மணி அளவில் கேஸ் அடுப்பு தீப்பற்றி எரிந்ததுடன் அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது

கடந்த வாரம் கொள்முதல் செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர் ஊடாக இரவு நேர சமையல் மேற்கொண்ட நிலையில் திடீரென அடுப்பு முழுவதும் தீ பற்றியதுடன் சிறிது நேரத்தில் அடுப்பு முற்று முழுதாக வெடித்ததாகவும் உடனடியாக சிலிண்டரை அப்புறப்படுத்திய மையால் பாரிய தீ விபத்து ஒன்று தடுக்கப்பட்டதாகவும் உரிய  வீட்டார் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் தீப்பற்றிய வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரிலோ,ரெகுலேட்டர்களிலோ,வயர்களிலோ எந்த தீ பரவலும் ஏற்படவில்லை என்பதுடன் அடுப்பு மட்டுமே தீ பற்றி எரிந்ததுடன் வெடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பிஸ்கட் விலைகளை மேலும் அதிகரிக்க நடவடிக்கை

#MIvDC

பிஸ்கட் விலைகளை மேலும் அதிகரிக்க நடவடிக்கை

Published:Category:

தங்க இடமில்லாததால் 18 வயது காதலியை தெருவில் விட்டு தலைமறைவான காதலன்

#MIvDC

தங்க இடமில்லாததால் 18 வயது காதலியை தெருவில் விட்டு தலைமறைவான காதலன்

Published:Category:

போராட்டக்காரர்களால் ஜனாதிபதியின் காருக்கு ஏற்பட்ட சேதம் 19 கோடி ரூபா

#MIvDC

போராட்டக்காரர்களால் ஜனாதிபதியின் காருக்கு ஏற்பட்ட சேதம் 19 கோடி ரூபா

Published:Category:

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 227 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

#MIvDC

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 227 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

Published:Category:

இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் புகலிடம்

#MIvDC

இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் புகலிடம்

Published:Category:

கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் மருத்துவ முகாம்.

#MIvDC

கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் மருத்துவ முகாம்.

Published:Category:

சீனா கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கையாண்டமை கவலை

#MIvDC

சீனா கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கையாண்டமை கவலை

Published:Category:

கரப்பந்தாட்ட போட்டியில் Runner up ஆக தம்பலகாமம் பிரதேச அணி.

#MIvDC

கரப்பந்தாட்ட போட்டியில் Runner up ஆக தம்பலகாமம் பிரதேச அணி.

Published:Category:

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி

#MIvDC

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி

Published:Category:

சீன ராணுவத்தின் உளவு கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது

#MIvDC

சீன ராணுவத்தின் உளவு கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது

  • Thedipaar