‘புத்திகெட்ட மனிதர் எல்லாம்’ முழு நீளத் திரைப்படத்தின் முன்னோட்டம்.

‘புத்திகெட்ட மனிதர் எல்லாம்’ எனும் முழு நீளத் திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று முன் மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் வைத்து படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.
இதன்போது படக்குழுவினர், படத்தில் பணியாற்றியவர்கள் தங்களது அனுபவங்கள் மற்றும் திரைப்படம் தொடர்பான விடயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
பிளக்போர்ட் இன்டர்நேஷனல் வழங்கும் ‘புத்திகெட்ட மனிதர் எல்லாம்’ திரைப்படம் மார்கழி 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ராஜ் சிவராஜின் இயக்கத்தில் பூவன் மதீசனின் இசையில் உள்நாட்டுக் கலைஞர்கள் பலரின் பங்கேற்பில் வெளியாகவுள்ள இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

பாம்பனில் நிறம் மாறிய கடல்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.