ஈழத்து எழுத்தாளர் செ.கணேசலிங்கன் சென்னையில் காலமானார்.
ஈழத்து எழுத்தாளர் செ.கணேசலிங்கன் சென்னையில் காலமானார்.
ஈழத்து இலக்கிய உலகின் மிக முக்கியமான ஆளுமையாக விளங்கிய செ.கணேசலிங்கன் தமிழகத்தின் சென்னையில் காலமாகியுள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள தனது மகளின் இல்லத்தில் வசித்துவந்த கணேசலிங்கன் நேற்று காலை உயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்தை கதைக்களமாக கொண்டு 1965 ஆண்டு இவர் எழுதிய ‘நீண்ட பயணம்’ என்ற புதினம், ஈழத்து புதினங்களில் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது.
இந்த நூல் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினைப்பெற்றது.
இவர் எழுதிய ‘மரணத்தின் நிழலில்’ என்ற நாவலுக்கு தமிழக அரசின் விருதும் கிடைத்துள்ளது.
40க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சிறுவர் இலக்கியம், சிறுகதைகள், பொதுவுடமை கருத்துகள் உட்பட 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
குமரன் என்ற பதிப்பகத்தை தொடங்கி பல தரமான நூல்களை வெளியிட்டு வந்தார் செ.கணேசலிங்கன்.
இவர் 1971 ஆம் ஆண்டு ’குமரன்’ என்ற மாத இதழை ஆரம்பித்து தொடர்ந்து அதில் பொதுவுடமை கருத்துகள் அடங்கிய படைப்புகளையும் வெளியிட்டு வந்தார். என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் விலகியுள்ளார்.

ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் விலகியுள்ளார்.
குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் என எச்சரிக்கை.

குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் என எச்சரிக்கை.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் விசாரணைக்கு அழைப்பு.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் விசாரணைக்கு அழைப்பு.
தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு.

தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு.
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை
லாரிகள் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் பலி.

லாரிகள் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் பலி.
இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்க கோரிக்கை

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்க கோரிக்கை
கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முடங்கும் நிலை

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முடங்கும் நிலை
கோப்பாயில் கசிப்பு உற்த்தியில் ஈடுபட்டவர் பொலிசாரினால் கைது.

கோப்பாயில் கசிப்பு உற்த்தியில் ஈடுபட்டவர் பொலிசாரினால் கைது.
வலுவான பாதுகாப்பு கூட்டாளிகளில் ஒன்றாக வளரும் ஸ்பெயின்.

வலுவான பாதுகாப்பு கூட்டாளிகளில் ஒன்றாக வளரும் ஸ்பெயின்.