Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் உயிரிழப்பு.

#MIvDC

Listen to news

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் உயிரிழப்பு.

இலங்கையில் நேற்று முன் தினம் 03  ஆம் திகதி கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 21 கொவிட் மரணங்கள் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,440 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 566,196 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 542,010 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

‘பப்ஜி’ விளையாட்டால் குடும்பத்தேயே சுட்டுக் கொன்ற சிறுவன்.

பாக்ஸ்லோவிட் மாத்திரைக்கு ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அம

அமெரிக்காவில் பனி காரணமாக பாலம் இடிந்து விழுந்ததில் 10 சிறார்கள் காயம்

பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்து அரையிறுதிக்குள் சென்ற அவுஸ்திரேலியா.

கொரோனாவிற்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் - டாக்டர் ஐ.எல்.

நீதி அமைச்சின் நடமாடும் செயலமர்வில் காணாமல் போனோர் விவகாரத்தை கையில் எ

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொர

போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளின் பி

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பாகிஸ்தான் பீட்ரூட் மீட்பு.

  • Thedipaar