Published:Category:

விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல்.

#MIvDC

Listen to news

விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல்.

நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கூறி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் மகாகாந்தி என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தாம் பெங்களூரு சென்ற போது, அங்கு விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக நடிகர் விஜய்சேதுபதியை சந்தித்தாகவும், அப்போது, அவரது சாதனைகளை பாராட்டி வாழ்த்தியதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், தனது வாழ்த்துக்களை விஜய் சேதுபதி ஏற்க மறுத்ததாகவும், பொதுவெளியில் தன்னையும், தாம் சார்ந்த சமூகத்தையும் இழிவாக பேசியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த பின்னர், விஜய் சேதுபதியின் மேலாளர் ஜான்சன் தன்னை தாக்கியதாகவும், அதில் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்த சம்பவத்தை திரித்து, தாம் தாக்கப்பட்டது போல் நடிகர் விஜய்சேதுபதி சித்தரித்து விட்டதாகவும், அவர் மீதும், அவரது மேலாளர் ஜான்சன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.   

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் புகலிடம்

#MIvDC

இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் புகலிடம்

Published:Category:

கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் மருத்துவ முகாம்.

#MIvDC

கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் மருத்துவ முகாம்.

Published:Category:

சீனா கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கையாண்டமை கவலை

#MIvDC

சீனா கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கையாண்டமை கவலை

Published:Category:

கரப்பந்தாட்ட போட்டியில் Runner up ஆக தம்பலகாமம் பிரதேச அணி.

#MIvDC

கரப்பந்தாட்ட போட்டியில் Runner up ஆக தம்பலகாமம் பிரதேச அணி.

Published:Category:

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி

#MIvDC

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி

Published:Category:

சீன ராணுவத்தின் உளவு கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது

#MIvDC

சீன ராணுவத்தின் உளவு கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது

Published:Category:

ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் விலகியுள்ளார்.

#MIvDC

ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் விலகியுள்ளார்.

Published:Category:

குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் என எச்சரிக்கை.

#MIvDC

குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் என எச்சரிக்கை.

Published:Category:

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் விசாரணைக்கு அழைப்பு.

#MIvDC

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் விசாரணைக்கு அழைப்பு.

Published:Category:

தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு.

#MIvDC

தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு.

  • Thedipaar