இளைஞர் மூவர் முல்லை கடலில் மாயம் ஒருவர் சடலமாக மீட்பு.
இளைஞர் மூவர் முல்லை கடலில் மாயம் ஒருவர் சடலமாக மீட்பு.
வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு கடலிலிற்கு சென்று குளித்து கொண்டிருந்த மூவர் திடீரென கடலில் மாயமாகியுள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்ற சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு கடற்கரைக்கு வானில் வந்த மூன்று இளைஞர்கள் கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென கடலில் மூழ்கியுள்ளனர்.
குறித்த மூவரையும் நீண்ட நேரமாக காணாத நிலையில் அவர்களுடன் கடலுக்கு சென்ற புதுக்குடியிருப்பை சேர்ந்த யுவதி முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து போலீசார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து அவர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
தேடுதலின் போது ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏனைய இருவரையும் தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது.
இச் சம்பவம் குறித்து கூடச் சென்ற யுவதியிடம் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் விலகியுள்ளார்.

ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் விலகியுள்ளார்.
குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் என எச்சரிக்கை.

குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் என எச்சரிக்கை.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் விசாரணைக்கு அழைப்பு.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் விசாரணைக்கு அழைப்பு.
தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு.

தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு.
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை
லாரிகள் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் பலி.

லாரிகள் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் பலி.
இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்க கோரிக்கை

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்க கோரிக்கை
கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முடங்கும் நிலை

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முடங்கும் நிலை
கோப்பாயில் கசிப்பு உற்த்தியில் ஈடுபட்டவர் பொலிசாரினால் கைது.

கோப்பாயில் கசிப்பு உற்த்தியில் ஈடுபட்டவர் பொலிசாரினால் கைது.
வலுவான பாதுகாப்பு கூட்டாளிகளில் ஒன்றாக வளரும் ஸ்பெயின்.

வலுவான பாதுகாப்பு கூட்டாளிகளில் ஒன்றாக வளரும் ஸ்பெயின்.