Published:Category:

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்.

#MIvDC

Listen to news

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த தகவலை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதிபடுத்தியுள்ளார்.

அரசாங்கத்திடம் கையிருப்பில் உள்ள வரையறுக்கப்பட்ட அந்நிய செலாவணி நிதியை அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவிற்கு பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதனால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையம் கடந்த கடந்த 15 ஆம் திகதி மூடப்பட்டது.    

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கொரோனாவிற்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் - டாக்டர் ஐ.எல்.

#MIvDC

கொரோனாவிற்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் - டாக்டர் ஐ.எல்.

Published:Category:

நீதி அமைச்சின் நடமாடும் செயலமர்வில் காணாமல் போனோர் விவகாரத்தை கையில் எ

#MIvDC

நீதி அமைச்சின் நடமாடும் செயலமர்வில் காணாமல் போனோர் விவகாரத்தை கையில் எ

Published:Category:

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொர

#MIvDC

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொர

Published:Category:

போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்

#MIvDC

போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்

Published:Category:

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளின் பி

#MIvDC

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளின் பி

Published:Category:

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பாகிஸ்தான் பீட்ரூட் மீட்பு.

#MIvDC

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பாகிஸ்தான் பீட்ரூட் மீட்பு.

Published:Category:

ன்ற உறுப்பினர்கள் இங்கு இருக்கின்றார்கள் - வடக்கு கிழக்கு வலிந்து காணா

#MIvDC

ன்ற உறுப்பினர்கள் இங்கு இருக்கின்றார்கள் - வடக்கு கிழக்கு வலிந்து காணா

Published:Category:

சட்டவிரோத மணல் அகழ்ந்தவர்களுக்கு அதிக தொகை தண்டம் .

#MIvDC

சட்டவிரோத மணல் அகழ்ந்தவர்களுக்கு அதிக தொகை தண்டம் .

Published:Category:

மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது.

#MIvDC

மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது.

Published:Category:

வத்திராயனிலிருந்து கடலுக்கு சென்ற 2 மீனவர்களை காணவில்லை.

#MIvDC

வத்திராயனிலிருந்து கடலுக்கு சென்ற 2 மீனவர்களை காணவில்லை.

  • Thedipaar