கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி.
கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி.
ஆந்திராவில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர சிறு தடுப்பில் மோதி கவிழ்ந்ததோடு, தீப்பற்றி எரிந்த கோர விபத்தில் 2 வயது குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர், காணிப்பாக்கத்திலுள்ள விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர்.
கார் திருப்பதி - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, அயித்தேப்பள்ளி என்ற இடத்தில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சிறு தடுப்பில் மோதி, மறுபக்கத்தில் இருந்த சர்வீஸ் சாலையில் கவிழ்ந்துள்ளது.
கவிழ்ந்த வேகத்தில் கார் தீப்பற்றி எரிந்ததால், காரில் இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
இந்த கோர விபத்தில் 2 வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரில் 8 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், எஞ்சிய 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் விலகியுள்ளார்.

ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் விலகியுள்ளார்.
குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் என எச்சரிக்கை.

குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் என எச்சரிக்கை.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் விசாரணைக்கு அழைப்பு.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் விசாரணைக்கு அழைப்பு.
தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு.

தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு.
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை
லாரிகள் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் பலி.

லாரிகள் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் பலி.
இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்க கோரிக்கை

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்க கோரிக்கை
கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முடங்கும் நிலை

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முடங்கும் நிலை
கோப்பாயில் கசிப்பு உற்த்தியில் ஈடுபட்டவர் பொலிசாரினால் கைது.

கோப்பாயில் கசிப்பு உற்த்தியில் ஈடுபட்டவர் பொலிசாரினால் கைது.
வலுவான பாதுகாப்பு கூட்டாளிகளில் ஒன்றாக வளரும் ஸ்பெயின்.

வலுவான பாதுகாப்பு கூட்டாளிகளில் ஒன்றாக வளரும் ஸ்பெயின்.