தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் வரும் பிரேசில் ஜனாதிபதியின் கருத்து குறித்து விசாரணை.

கொரோனா தடுப்பூசி எய்ட்ஸ் நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என்ற பிரேசில் ஜனாதிபதியின் கருத்து தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விசாரணையை தொடங்கியுள்ளது.
சமூக வலைதளத்தில் இந்த கருத்தை பதிவிட்டமையினால், போலி செய்தி கொள்கைகளின் கீழ் பேஸ்புக் மற்றும் யூடியூப்பில் இருந்து அவர் தற்காலிகமாக தடை செய்யப்பட்டார்.
தொற்றுநோயைக் கையாண்டது குறித்து பிரேசிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ ஏற்கனவே தனி விசாரணையை எதிர்கொண்டு வருகின்றார்.
தடுப்பூசிகளின் செயற்திறன் குறித்து அடிக்கடி சந்தேகம் எழுப்பிவரும் அவர் எய்ட்ஸ் நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் விலகியுள்ளார்.

குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் என எச்சரிக்கை.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் விசாரணைக்கு அழைப்பு.

தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு.

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை

லாரிகள் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் பலி.

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்க கோரிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முடங்கும் நிலை

கோப்பாயில் கசிப்பு உற்த்தியில் ஈடுபட்டவர் பொலிசாரினால் கைது.

வலுவான பாதுகாப்பு கூட்டாளிகளில் ஒன்றாக வளரும் ஸ்பெயின்.