பஞ்சாப் நீதிமன்ற வளாகத்தில் வெடிப்புச் சம்பவம் ; 2 பேர் பலி, நால்வர் காயம்.
பஞ்சாப் நீதிமன்ற வளாகத்தில் வெடிப்புச் சம்பவம் ; 2 பேர் பலி, நால்வர் காயம்.
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
இந்த அனர்த்தத்தில் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லூதியானா நீதிமன்றத்தின் இரண்டாவது மாடியில் உள்ள கழிவறையில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வெடிப்பினை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்துள்ளனர் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
குறித்த பகுதியில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதை அடுத்து நீதிமன்றத்துக்கு வெளியே ஏராளமானோர் திரண்டனர்.
ஆறு மாடி கட்டிடத்தில் இருந்து புகை வெளியேறுவதை வெளிக்காட்டும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இன்று சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நடந்ததால், வெடிப்பின் போது நீதிமன்ற வளாகத்தில் சிலர் மட்டுமே இருந்தனர்.
குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.
ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.
களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.
இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.
முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.
பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்