Published:Category:

ஆந்திராவின் உருக்கு ஆலையில் தீ விபத்து.

#MIvDC

ஆந்திராவின் உருக்கு ஆலையில் தீ விபத்து.

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் உருக்கு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கம்பிகள் தயார் செய்வதற்காக திரவ நிலையில் இருந்த உருக்கு, குழாயில் இருந்து கசிந்ததில் தீப்பற்றியது.

எனினும் ஆலையில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி தீயணைப்பு கருவிகள் உடனடியாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் தடுத்ததன் காரணமாக அதன் தாக்கம் குறைந்துள்ளது.

பின்னர் தீயணைப்புத்துறையினர் வருகை தந்து தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

#MIvDC

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

Published:Category:

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

#MIvDC

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

Published:Category:

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

#MIvDC

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

Published:Category:

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

#MIvDC

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

Published:Category:

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

#MIvDC

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

Published:Category:

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

#MIvDC

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

Published:Category:

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

#MIvDC

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

Published:Category:

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

#MIvDC

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

Published:Category:

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

#MIvDC

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

Published:Category:

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

#MIvDC

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

  • Thedipaar