லூதியானா குண்டுவெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதி.
லூதியானா குண்டுவெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதி.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் இருப்பது தெரியவந்துள்ளது.
35 வயதான ஹர்விந்தர் சிங் சந்து என்ற அந்த தீவிரவாதி, போலியான பெயரில், தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டு இந்திய கடவுச்சீட்டை பெற்றிருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் வசித்து வரும் இவர், அந்நாட்டு உளவு அமைப்பான ஐ எஸ் ஐ ஆதரவில் இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
இவருடன், ஜெர்மனியைச் சேர்ந்த காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதியான ஜஸ்விந்தர் சிங் முல்தானி என்பவரும் கைகோர்த்திருப்பதாக சொல்லப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள பஞ்சாபில், அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கில், குண்டுவெடிப்பு உள்ளிட்ட நாசகாரச் செயல்களில் ஈடுபடவும் இருவரும் திட்டமிட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.
ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.
களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.
இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.
முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.
பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்